செவ்வாய், 17 டிசம்பர், 2013

செம்மொழி


தொடக்கம் அறியப்படாத தொன்மையான மொழியாகத் தமிழ் விளங்குகிறது. அதன் இலக்கியங்களில் உள்ள சொற்பயன்பாடுகளைப் பார்க்கும் பொழுது எத்தகைய உயரிய மொழி நம் தமிழ் மொழி என்று வியக்கத்தான் தோன்றும்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என மானிடச் சமுதாயம் முழுமையையும் உறவாக்க் கருதியவர்கள் தமிழர்கள். இது போன்ற கருத்து வேறு எந்த மொழி இலக்கியத்திலும் இதற்கு முன்பு கூறப்பட்டதாகத் தெபியவில்லை.
கடலனைய தமிழ் பற்றி நான் அறிந்தவற்றை படித்தவற்றைப் பதிவு செய்வதே இந்த வலையிடத்தின் நோக்கம்.

பதிவுகளைப் படியுங்கள், தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.  கருத்துப் பகிர்வே கருத்துத் தெளிவிற்கு அடிப்படை.

1 கருத்து:

  1. ஐயா, தங்களை இந்த வலைப்பதிவின் மூலமாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி...... தங்களின் புதிய முயற்சியில் தங்கள் குறிக்கோள் சிறக்க என் பணிவான வணக்கங்கள் மற்றும் வாழ்த்துகள்..............

    பதிலளிநீக்கு